ஓய்வு நாள் பாடசாலை
திட்டமிட்ட பாடங்கள் மூலம் வகுப்புகள். பாடல்கள் மூலம் தேவனைத் துதிக்க வழி நடத்துவது.
விடுமுறை வேதாகமப் பள்ளி
விடுமுறை வேதாகமப் பள்ளி நடத்தி விடுமுறை நாட்களை பிரயோஜனமுள்ளதாக்குவது.
குற்றால முகாம்
புதைந்து கிடக்கும் தாலந்துகளை இறைப்பணிக்கென தெரிந்துகொள்வது.
VBS Director Training Camp - 2022

Baliar Nanban - Offering (only in INDIA)
A/c Name: Thoothukudi – Nazareth Diocese Children Mission, Tuticorin
A/c No: 106100050307607
Bank: Tamilnad Mercantile Bank (TMB)
IFS Code: TMBL0000106
Mention your offering Details
Baliar Nanban
திருமண்டலத்தில் சிறுவர் ஊழியம் 2004-ம் ஆண்டு பிப்ரவரி முதல் (01.02.04) முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது 20 முழு நேர ஊழியர்கள் பணி செய்கிறார்கள்.
சிறுவர்கள் தினந்தோறும் ஜெபிக்கவும், வேதம் வாசிக்கவும், முறையாக வேதத்தைக் கற்றுக் கொள்ளவும், தியானிக்கவும், ஆண்டவருக்கு சாட்சியாக வாழவும் அவர்களை வழிநடத்தி உற்சாகப்படுத்துவதே இவ்வூழியத்தின் நோக்கமாகும்.

